இடையீட்டுத் திட்டத்திட்கான அறிமுகம்
உள்ளத்துணை செயன்முறை என்பது (உழரளெநடடiபெ pசழஉநளள) ஒரு உளவளத் துணையாளருக்கும் துணை நாடிக்கும் இடையே திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட உரையாடல் ஆகும்.இவ் செயன்முறைகளில் ஒன்றாகவே விடையிட்டு திட்டம் ஆனது காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் உளவளத்துணையாளரும் சேவைநாடியும் இணைத்து சேவைநாடியின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தரப்படுத்தி, குறுங்கால நீண்டகால இலக்குகளை வகுத்து உரிய சிகிச்சை முறைகளை கையாண்டு, தேவையான வளங்களினை கொண்டு மேற்கொள்ளப்படும் ஓர் செயன்முறையை இடையீட்டுத் திட்டம் குறிக்கின்றது.
சேவை நாடியிடம் காணப்படும் பிரச்சினைக்கும் சேவைநாடியின் இயல்பு நிலைக்கும் இடையே காணப்படும் பாலமாக இடையீட்டு திட்டம் காணப்படுகிறது. இடையீடு என்பது ஒரு செயல்முறையாகும். அதன் பிரதான இடத்தினை இடையீட்டு திட்டம் பெற்றுக் கொள்கிறது. அதாவது தனிநபரை அல்லது ஒரு குழுவினரை அசாதாரண நிலையில் இருந்து சாதாரண நிலைக்கு கொண்டு செல்லும் வரை இடம்பெறும் செயன்முறையாகும். இதில் உளவளத்துணைக்குள் அடங்கும் கோட்பாடுகளும், நட்பங்களும் உள்டைக்கப்படும். அந்த வகையில் என்னால் தெரிவு செய்யப்பட்ட சேவைநாடிக்கும் உளவளத்துணையின் இலக்கை அடைவதற்கு சிகிச்சை திட்டமிடல் மிக இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. மேலும் உளவளத்துணை செயற்பாட்டில் அசாதாரண நிலையில் உள்ள ஒருவரை சாதாரண நிலைக்கு கொண்டுவர உளவளத்துணையாளர் சேவைநாடி இருவரும் இணைந்து செயற்படும் செயன்முறையாக இடையீட்டுத்திட்டம் அமைந்துள்ளது. சிகிச்சை நீட்டமிடலானது உளவளத்துணை அமரவுகளினை சிறப்பான முறையில் நடத்துவதற்கும் உளவளத்துணையில் வெற்றி பெறுவதற்கும் ஒரு வழகாட்டியாக அமைகிறது என்லாம். இங்கு உளவளத்துணையானரும் சேவைநாடியும் முக்கியமான பாத்திரங்களாக காணப்படுவர்.
அந்த வகையில் சிகிச்சை திட்டமிடலானது பின்வரும் மூன்று முறையாக வழங்கப்படுகிறது.
வருமுன் காத்தல் Pசநஎநவெழைn
விருத்தி செய்தல் னுநஎநடழிஅநவெ
விருத்தி செய்தல் என்பது உளரீதியான பிரச்சினைகளை சிக்கல்களை வெற்றி கொள்ள வாழ்க்கைத் திறன்களையும் ஆளுமைப் பண்புகளினையும் உருவாக்கள் என்பதாகும்
3. வுசநயவஅநவெ
முறை என்பது சிலர் உளரீதியான பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கம் தானாந்தம் உட்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் உளவியல் நடைமுறைகளை பயன்படுத்தி யதார்த்த நிலைக்கு கொண்டு வருவதாகும்
உள்ளைத்துனைச் செயற்பாட்டில் சிகிச்சை திட்டமிடலை மேற்கொள்வதன் மூலம் பிழைவரும் நன்மைகளை பெற்றக் கொள்ள முடியும்.
சேவைநாடிக்கு உளவளத்துணையாளர் மீது நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்
சேவைநாடியை சிகிச்சை பரிந்துரை செய்தன்
நேரத்தை குறைத்துக் கொள்ள முடியும்
தேவையற்ற விடயங்களை அகற்ற முடியும்
நோக்கம் படிமுறை என்பன இருக்கும்
குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகர வைத்தல்
வெற்றியினை அடைவது இலகுவாக்கப்படல்
பிரச்சினைகளை சரியாக இனங்காணல்
சிச்ச நுட்பத்தை தெரிவு செய்தல் மீள மதிப்பீடு பின் தொடரலை இலகுவாக மேற்கொள்ளல்
தம் பிரச்சினைகளை தாமே முன்வந்து சிந்தித்து விடுபடுவதற்கான வழிகாட்டலாக அமைவதோடு வாய்ப்பையும் ஏற்படுத்தும்
சிகிச்சை பருந்துரை செய்தலுக்கு உதவும்
இதே போன்று உளவளத்துணை தலையீடானது 3 முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
ஐஅஅநனயைவந ஐவெநசஎநவெழைn (உடனடித் தலையீடு)
இலலையான தலையீடானது உடனடியாக ஒரு மணி நேரத்திற்குள் முடிவிற்கு கொண்டு வர முடியம் பாரிய அளவிலான தரவு சேகரித்தல் இருக்க மாட்டாது
ளூழசவ வுநசஅ ஐவெநசஎநவெழைn (குறுகிய கால தலையீடு)
இவ்வகையான தலையீட்டு முறையில் சேவைநாடியுடன் குறுகிய அமர்வுடன் பின்னூட்டல்கள் தேவைப்படும் இது நீண்டகால பிரச்சினைகளை தீர்க்கக் கூடியதாக இருக்கும்.
டுழபெ வுநசஅ ஐவெநசஎநவெழைn இது நிரந்தரமான தீர்வு ஆகும், புனர்வாழ்வுடனானது
இங்கு மிகத் துல்லியமான ஐவெநசஎநவெழைn செய்ய வேண்டும். இது தனியாள். குடும்ப உளவளத்துணை செயற்பாட்டிற்கு உட்படுத்த இயலும், இவ் முறையில் தேவையான அளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம். தரவு சேகரிக்கும் முறையானது அதிகம் காணப்படும் அத்துடன் வழக்கள் ஏற்படும் சந்தர்ப்பம் குறைவாக இருக்கும் இவ்வகையான தலையீட்டு முறை பெரிய அளவில் இடம்பெறும் சிகிச்சை முறையாகும். இங்கு புனர்வாழ்வு வழங்குதல் காணப்படும்.
உளவளத்துணையாளருக்கும் சேவைநாடிக்கும் இடையிலான உடன்பாட்டு இடையீட்டு திட்டமிடல் நேரடியாகவும் காணப்படும். தனிநபர்களுக்கு உதவுதலில் மிகவும் பயனுள்ளதாக அமையும் அதேவேளை அவர்களை ஊக்கவிப்பதாகவும் அமையும், அசாதாரண நிலையில் உள்ளவர்களை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கு படிமுறை ரீதியான திட்டமிடல் அவசியமாகும். இதனடிப்படையில் சேவைநாடி ஒருவரை இயல்பு நிலைக்கு திருப்பும் உளவளத்துணை தலையீடானது பின்வரும் செயன்முறையினூடாக மேற்கொள்ளப்படுகிறது.
பகுப்பாய்வு (பிரச்சினையை அடையாளம்காணல்)
பிரதானஃ உண்மையான பிரச்சினை
இலக்கு மற்றும் உப இலக்கு
நோக்கம்
இடையீடு (கோட்பாடுகள் மற்றும் நுட்பங்கள்)
வுiஅந கசயஅந
வுநசஅiயெவழைn
நுனெiபெ pசழஉநளள
இப்படிவமுறையின் அடிப்படையிலேயே அணுவின் பிரச்சினைக்குரிய உளவளத்துணைத் தலையிடு மேற்கொள்ளப்பட்டது. இவற்றுள் உள்ளீரரப்பு செய்தல் என்பது முதலாவது செயன்முறையாகவும் முதன்மையானதாகவும் காணப்படுகிறது மேலும் சேவை நாடியுடன் பின்னரும் விடயங்களினை மேற்கொள்ள வேண்டும்
உறவைக் கட்டியெழுப்புதல்.
அடிப்படை உளவளத்துணை திறகை பாவித்தல்,
தனியான கோவை (கடைந) ஒன்று அரம்பித்தல்,
தகவல் சேகரித்தலினை ஆரம்பித்தல் (நேர்காணல் கண்கானித்தல், போன்றனவாகும்...
குறித்த பிரச்சனையினை உடைய 26 வயதினைக் கொண்ட சேவைநாடியாகிய அலுனவிற்கான இடையீட்டு செய்முறையானது மேற்படி அடிப்படையிலேயே இடம் பெற்றது இந்த வகையில் குறித்த சேவைநாடிக்குரிய முக்கியமான நான்கு பிரச்சனைகளுக்கான இடையீடடுத்திட்டமானது மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை செய்வதன் மூலம் அவரது ஏனைய பீரச்சனைகள் சரியாகிவிடும் எனும் அடிப்படையியேயே இவ் இடையீட்டுத்திட்டமானது. உருவாக்கப்பட்டது.