எதிர்நோக்கிய சவால்கள்
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தால் நிகழ்த்தப்பட்ட உளவளத்துனை யுப்ளோமா பாடநெறிக்குரிய களப்பயிற்சிக்காக 150 மணித்தியாலங்களை வழங்கியிருந்தார்கள். களப்பயிற்சிக்கான வழிகாட்டல்களின் பின்னர் களப்பணி செயல்பாடுகளானது ஆரம்பிக்கப்பட்டது இதில் தனியார் உள்வளத்தினை. குழு உளவளத்துணை, குடும்ப உளவளத்துணை என்னும் பிரிவுகளில் சேவை நாடிகளைச் சந்தித்து அதற்குறிய உளவளத்துணை செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதன் போது உளவளத்துணை பயிற்சி மாணவியாகிய நான் பலவேறு வகையான சவால்களை எதிர நோக்க வேண்டிய பின்வருமாறு அவதானிக்கலாம். ஏற்பட்டது.இதனடிப்படையில் உளவளத துணை சேவை நாடிகளை சந்திப்பதற்கு நீண்ட தூரங்களுக்கு அப்பால் பயணிக்க வேண்டிய சூழ்நிலையானது ஏற்பட்டது. இது மிகவும் நேர விரயத்தை ஏற்படுத்தியது.
குழு உளவளத்துணையினபோது அனைவரையும் ஒன்றாக இணைப்பதில் இடர்பாடு ஏற்பட்டது.
களப்பயிற்சிக்கான சில இடங்களை நேரடியாக சென்று பார்வையிட வேண்டிய கட்டாயம் காணப்பட்டதன் காரணமாக குறித்த உளவளத்துணை அதிகாரிகளுடன் உரிய இடங்களுக்குச் சென்று வருவதற்கான செலவுகள் அதிகமாக காணப்பட்டது.
நாள் பல்கலைக்கழக இறுதி வருடத்தில் கற்கும் மாணவி என்பதனால் பல்கலைக்கழக கல்வியையும். கடைசி வருடத்திற்கான ஆய்வும் இவ்வுளவளத்துணை களப்பணி செயற்பாட்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய தேவையானது காணப்பட்டமையினால் நேரம் ஒதுக்கி கொள்ளுதல் என்பது சிரமமான ஒன்றாக காணப்பட்டடது.
மற்றும் எனது வயது மற்றும் பால் நிலை என்பன காரணமாக சில உளவளத்துணை செயற்பாடுகளை மேற்கொள்வது கடினமான ஒன்றாகக் காணப்பட்டது. சில எதிர்ப்பாலின் சேவை நாடிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அதன் போது அவர்கள் அனைத்து வீதமான விடயங்களையும் வெளிப்படையாக கூறுவதற்கு தயக்கம் காட்டியமையானது அவதானிக்கப்பட்டது. தே சமயம் சில சேவை நாடிகளை விட வயது எனக்குக் குறைவாக இருந்த காரணத்தினால் உரிய தகவல்களிவை பெற்று கொள்வதற்கு கடினமான சூழ்நிலையானது காணப்பட்டது.
உள்மனத் துணை செயற்பாட்டிற்காக சேவை நாடிகளை நாங்களே தெரிவு செய்ய வேண்டிய தர்நிலையானது காணப்பட்டபோது உளவளத்துணை நாடிகளை எவ்வாறு அணுகுவது மற்றும் எவ்வாறு உளவளத்துணை செயல்பாட்டிற்கு சேவைநாடிகளை உள்ளீர்ப்பு செய்வது என்பது தொடர்பான சிக்கல் நிலையானது காணப்பட்டது.
எனவே இவ்வாறு மேலே குறிப்பிட்ட மாதிரியான பல்வேறு வகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
5.2. எதிர்கொண்ட விதம்
5.1 ஒன்றில் குறிப்பிட்டது போல பல்வேறு வகையான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் ஸமது சிரேஷ்ட உளவளத் துணையாளரின் ஒத்துழைப்புடனும் பீட மேற்பார்வையாளரின் ஒத்துழைப்பு மற்றும் உதவியுடன் களப்பணியினை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது. நேரங்கள் குறைவாக இருந்த போதிலும் அவற்றினை சரியான முறையில் திட்டமிட்டு செயற்பாடுகளிளை மேற்கொள்வதற்கு பீட மேற்பார்வையாளரின் வழிநடத்தல் இடம்பெற்தனால் பெருமளவிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்ளக் கூடிய மாநிரியாக இருந்தது.
உளவளத்துணை சேவைநாடிகள் சரியான நேரத்தில் அமர்வுக்கு வருகை தந்ததன் காரணமாக உளவளத்துணை செயற்பாட்டினை சிரமம் இவறி மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது.
5.3 உணர்வுகளும் பிரதிபலிப்பும்
மேற்படி தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 2023 2024 உளவளத்துணை டிப்ளோமா பாடநெறியில் என்னால் இணைந்து கற்கக்கூடியவாறு இருந்தது அந்தவகையில் இன் பாடநெறியானது எனக்கு நல்ல அறிவினையும் அனுபவத்தினையும் தந்ததுடன் எதிர்காலத்தில் ஒரு சிறந்த உளவளத்துணையாளராக வருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. அந்தவகையில் இது என்னுள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களாகப் பின்வருவன் காணப்படுகின்றன.
விரும்பிய பாடநெறியினைக் கற்றதன் காரணமாக ஆத்ம திருபதியானது ஏற்பட்டுள்ளது பல அனுபங்கள் வாய்ந்த உளவளத்துணையாளர்களுடன் இணைந்து சேவைபுரிவதற்கான வாய்புக்கள் கிடைத்தமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது
கற்றுபாடத்தினை பயன்படுத்த ஓர் சந்தர்பம் கிடைத்தமை மிகவும் மகிழ்வாக இருந்தது. அத்தோடு என்னால் பல சேவைநாடிகள் நன்மை அடைந்தார்கள் நினைப்பதுடன் சிலரது காசகொடுத்தாலும் கிடைக்காத மகிழ்வை தரும் நன்றி வார்தைகள் வாழ்வை அரத்தம் காணவைத்தமை மகிழ்வாக இருந்தன.
சேவைநாடிகளை இலகுவில் கையாள முடியும் எனும் நம்பிக்கையானது ஏற்பட்டதுகள் அனுபவமானது கிடைக்கப் பெற்றது.
கணப்பயிற்சியானது முடிவற்ற போதிலும் களத்தில் தொடர்ந்து ஒரு உளவளத்துணையாளராகப் ணிற வேண்டும் என்ற எண்ணமானது ஏற்பட்டது.
5.4 பரிந்துரைகள்
உளவளத்துணை டிபமோ பாடநெறியின் இந்றி பகுதியாக நளப்பயிற்சியானது கானப்படுகின்றது இவ களப்பயிற்சி காலத்தின் போது தனிநபர் உளவளத்துனை குழு உவையத்துணை குடும்ய உளவதைதுணை ஆகிய மூன்று பகுதிகளிலும் இருந்து மொத்தமாக ஒன்பது உளவளத்துணை செயற்பாடுகளானது மேற்கொள்ளப்பட்டது அந்த வகையில் இக்கள் பயிற்சி போது ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் என்னால் சில பரிந்துரைகளை முன்வைக்க கூடியதாக இருந்தது.
இiறைய காலகட்டத்தில் பிரச்சினைகள் இல்லாத சமூகங்களே இல்லை இதன் அடிப்படையில் மனிதர்கள் பலர் உளப்பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்ற போதிலும் அவர்களினால் உளவளத் துணையினை பெற்று கொள்வதற்கு இயலாத நிலை இன்னும் காணப்படுகின்றது ஆகவே உள்ள்ளத்துணை செயல்பாடு பற்றிய விழிப்புணரவினை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்
களப்பயிற்சிக்காக 150 மணித்தியாலங்கள் வழங்கப்பட்ட போதிலும் அதனை நிறைவு செய்வதற்கு போதிய கால அவகாசம் காணப்படவில்லை எனவே அதற்குரிய காலப்பகுதியினை அதிகரித்தல் வேண்டும்
களப்பயிற்சிக்கு அனுப்புகின்றபோது உளவளத்துணை மேற்கொள்ளக்கூடிய நிலையங்களின் விபரங்கள் மாணவர்களுக்கு வழங்கினால உதவியாக அமையும்.
ஒன்லைன் வகுப்புகளை இயன்றளவு குறைத்தல் நன்று
களப்பயிற்சி செயற்பாட்டினை இரண்டாம் அரையாண்டு பரீட்சையின் பின் ஆரம்பிப்பதை விட முதலாம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தல் ஆனது சிறப்பாக அமையும்,
இன்றைய காலகட்டத்தில் பலர் உளவளத் துணை டிப்ளமோ பாடநெறியினை கற்பதற்காக ஆர்வமாக இருக்கின்ற போதிலும் அனைத்து மாவட்டங்களிலும் இவ பாடநெறியானது இடம்பெறவில்லை எனவே இதற்குரிய செயற்பாட்டினை முன்னெடுத்தல் வேண்டும்
5.5. முடிவுரை
இதில் அதிகமானவர்கள் உளவளத்துணை (உழரளெநடடiபெ) பு அல்லது உளவளத்துணையாளர் ;(உழரளெநடழச) ஒருவரை சந்திப்பதை தவறாகவே நோக்குகின்றனர். மரக்கின்றனர குறித்த உளவளத்துணைக்கு வருபவரை பைத்தியம் பிடித்தவர் அல்லது புத்தி பேதலித்தவர் அல்லது முளைக் கோளாறுடையவர் என்று தான் நினைக்கின்றனர். உண்மையில் இது ஒரு தவறான பார்வையாகும். இதனால் தம்மில் உள ரீதியான நிறைய பிரச்சினைகளையும் நெருக்கீடுகளையும் கொண்டு 95மூக்கும் அதிகமானவர்கள் அவற்றை தீர்க்கவும் வழி தெரியாமல் உரிய திரவுக்கான உளவள ஆலோசனைகளைப் பெறவும் முடியாமல் தமக்குள்ளே அவற்றை. அடக்கிக் கொண்டும் புதைத்துக் கொண்டும் அநா அநாதரவாய் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலை, தவறான புரிதல் மாற்றப்பட வேண்டும். உடலில் ஒரு நோய் வரும் போது உடனே மருத்துவரிடம் ஓடும் நாங்கள், எமது மனதில் தோன்றும் கோளாறுகளை கணக்கில் எடுக்காமலே விட்டு விடுகிறோம். இந்நிலை மாறும் போதே உள ரீதியாகவும் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்
உண்மையில் உளவளத்துணை (உழரளநட்டனயெ) என்பது ஒருவர் தனது அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும் போது முகங்கொடுக்கும் எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகளினால், சம்பவங்களினால் ஏற்படுகின்ற உள ரீதியான பிரச்சினைகளுக்க உளவியல் முறைகளைப் பயன்படுத்தி அவரிடம் காணப்படும் உள்ளார்ந்த சக்தி. திறன்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம் நம்பிக்கையீனத்தளை நீக்கி, ஆளுமையை விருத்தி செய்து, அவரது பிரச்சினைகளை அவராகவே நீர்வு காண்பதற்கு உதவுகின்ற பணியாகும்.
உளநலமானது அனைத்து விடயங்களிலும் முன்னுரிமைப்படுத்துகின்ற ஒன்றாக உள்ளது. ஒரு மனிதனின் நடத்தைக்கு அவரின் சிந்தனைகள் மற்றும் எண்ணங்களே துணைபுரிகின்றன. அசாதாரண நடத்தை அல்லது பிறப்பு நடத்தை என்பவற்றில் ஈடுபடுகின்ற மனிதர்களின் சிந்தனைப் போக்கை மாற்றியமைத்து அவர்களினை இவ்வுலகினிலேயே இயல்பு வாழ்க்கைக்கு உட்படுத்தி மகிழ்ச்சிகரமான வாழ்வியலுக்கு இட்டுச் செல்லுதலே உளவளத்துணையின் அடிப்படை நோக்கமாக இருக்கின்றது.
உளவளத்துணையின் தேவை இன்றைய காலக்கட்டத்தில் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.நிதியினை தொடரவதும் அதற்கான அறிக்கை சமரப்பித்தல் குறித்தும் பெருமை கிறேன் அந்தவகையில் இன் உளவளத்துணைசார் கற்கைநெறி весни вы யிசியானது சிறந்த உள்வளத்துணை அனுபவத்தினைபெற்றுத்தந்ததோடு எதிர்கால தொழில் மையில உளவளத்துணை செயற்பாட்டிற்ற்கான அடித்தளம் இட்டறினை நினைத்து பெருமை கொள்கிறேன