Sunday, June 7, 2026

வன்முறை வடிவங்கள்

 வன்முறை வடிவங்கள் என்று பார்க்கின்ற போது உடல் ரீதியான வன்முறை உள ரீதியான வன்முறை பொருளாதார ரீதிய வன் முறை என்று பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன இந்த வடிவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைகின்றது இதனால் பெரும்பாலும் பெண்களே ஆண்களை விட பாதிக்கின்றன பெண்கள் பலவீனமானவர்களாக காணப்படுவதனால் அவர்கள் மிகவும் இந்த வன்முறைகளினால் பாதிக்கப்படுகின்றன உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் மிகவும் பாதிப்படைவதில் பெண்கள் பலவீனமானவர்களாக காணப்படுகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் வழுக்கின்ற பெண்கள் பல்வேறு விதமான வன்முறைளுக்கு ஆலாகி  வருகின்ற நிலையினை கண்டு கொள்ள முடிகின்றது இதனை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வழுக்கின்ற பெண்களே அதிகம் காணப்படுகின்றனர். எனவே இந்த நிலை மாற வேண்டும் பெண்கள் வன்முறை என்னும் துன்பத்தில் இருந்து விடுபட வேண்டும். அவர்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுவே எனது கருத்தக அமைகிறது.


Case Study 1


கணவன் ஆறடி உயரம் கொண்டவர் மனைவி கட்டை இனத்தைச் சேர்ந்தவர் இவர்கள் இருவரும் முகநூல் மூலமாக காதலித்து பெண் வீட்டார் விருப்பம் இன்றி திருமணம் செய்து கொண்டனர் கணவன் ஆண்டு இரண்டு வரை கல்வி கற்றவர் கூலி வேலை செய்து வருகின்ற மதி அருந்தும் பழக்கம் உள்ளவர் இவர்களுக்கு ஏற்கனவே ஓர் ஆண் குழந்தை ஒன்று உள்ளது தாயைப் போலவே கட்டை இனத்தைச் சேர்ந்தவர் இதனால் அந்த புள்ளியை பிள்ளை பிறந்த மூன்று மாதத்தில் பற்றிக்குள் தூக்கி எறிந்த தந்தையர் குழந்தையின் உடல் எங்கும் முட்கள் கூறிய நிலையில் பள்ளியை தூக்கி வந்து கணவருக்கு தெரியாமல் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்த மனைவி பெற்றோர் விருப்பமின்றி திருமணம் செய்த காரணத்தினால் பெண் வீட்டார் விவரம் இவரை சேர்த்துக் கொள்ளவில்லை தெரிந்தவர்களின் வீட்டில் கணவருக்கு தெரியாமல் வாழ்ந்து வருகின்ற இதுவும் ஒரு வகையான வன்முறை பாதிக்கப்பட்டவரும் பெண்தான்


Case Study 2

வன்முறை கணவன் வயது 32 மனைவியின் வயது 27 இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் திருமணம் முடிந்து இருவரும் கணவனின் தாயாரின் வீட்டில் இருந்து வந்துள்ளன சிறிது காலம் சென்றதும் கணவர் பழைய இரும்பு எடுக்கும் தொழில் செய்து வந்த சில நாட்கள் தொழிலுக்கு செல்வதும் பல நாட்கள் வீட்டிலேயே இருப்பதுமாக வாழ்ந்து வந்த வீட்டில் ஏர் ஆண்கள் வந்ததும் வந்தாலும் மனைவியின் மீது சந்தகப்படுவார் அவர் கூப்பிட்ட கூப்பிட்டு கதை கேட்டாலும் கண் அசைத்து கதைக்க வேண்டாம் உள்ளே போ என்று கூறுவதும் அவர்கள் சென்ற பிறகு திரும்பி வந்து உனக்கு என்னடி கதை என்று அடிப்பதும் இப்படிப்பட்ட வித்தியாசமான செயற்பாடுகளில் பெண்கள் மிகவும் பாதிப்படைகின்றாள்


Case Study 3

உடல்ரீதியான வன்முறைக்கு சில சம்பவங்களை கூறலாம் என நினைக்கின்றேன் சண்டிலிப்பாய் கிராமத்தில் கணவர் மணலேற்றி விற்கும் தொழில் புரிபவர் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன இரண்டும் ஆண் பிள்ளைகள் மூத்த பிள்ளை வயது பார்த்து இரண்டாவது பிள்ளை வயது 8 இவர் மணல் ஏற்றும் தொழில் செய்பவர் இவர் மணல் ஏற்றி வைத்துவிட்டு திரும்ப வீட்டுக்கு திரும்பும் போது மது அருந்திவிட்டே வருவார் இவர் தினமும் வீட்டுக்கு வரும்போது மது அருந்திவிட்டு வெறும் பலாக்கத்தினை கொண்டிருந்த வந்ததும் வராததுமாக பிள்ளைகள் இருவரையும் பிள்ளைகளை அழைக்கின்ற பொழுது இதுவரையும் வருமாறு கூப்பிடுவர் அவர்கள் பயத்தில் நடுங்கியபடி வருவார்கள் அவர்களிடம் அம்மாவிற்கு அடிப்பதற்காக தடியடித்து வருமாறு பணிப்பெர் அவர்கள் கொண்டுவரும் தடியை பலமானதாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அந்த தடியினால் அவர்களுக்கு அடி விழும் அந்தப் பயத்தில் அவர்கள் தடியை எடுத்து வந்து கொடுத்ததும் அதனால் மனைவிக்கு வெரி வெறியாக அடி விழும் அதுவும் சொல்லிச்சொல்லி அடி விழும் வரிக்குதிரை ஒப்படி இருக்குமோ அப்படித்தான் நீயும் இருக்க வேண்டும் என்று இப்படியே தினமும் அடிவாங்கி தாங்க முடியாமல் தப்பி ஓடி வந்த பெண் ஒருவர் அவர் உடல் எங்கும் தலிம்புகள் தாங்க முடியாத கண்ணீர் வெள்ளை நிறமாக இருந்ததுனால் பச்சை குத்தியது போல் கண்டல்கள் உன் காயங்களும் தான் மட்டும் தப்பி வர முடிந்தது தனது பிள்ளைகளை அந்த கொடியவரிடமிருந்து காப்பாற்றி தரும்படி கேட்கப்பட்ட கண்ணீர் பிள்ளையை வன்முறை பிள்ளைகள் வன்முறையை கற்றுக்கொள்ள போகின்றனர் என்ற மனவேதனையால் அந்தப் பெண் பாதிக்கப்படுகின்ற இதைவிட அந்த பெண்ணுக்கு மனவிரக்தி அடி நோ தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்கின்ற ஒரு பக்கம் இப்படியான பல பாதிப்புகளுக்கு உள்ளாக


Case Study 4

விறகு வட்டம் தொழில் செய்து வருபவர் மூன்று பிள்ளைகள் இருக்கின்றன மனைவி வேலையே இல்லை வீட்டில் இருந்து பிள்ளைகளை பராமரிப்பதற்கு வருகின்ற கணவர் வேலை முடித்து வருகின்ற போதும் மது அருந்திவிட்டு வருவேன் வந்ததும் இரவு உணவு கொடுக்கணும் குளிப்பதும் இல்லை பிள்ளைகளுக்கு முன்னால் உடலுறவுக்காக அழைப்பர் அதற்கு மறுத்தபோது மனைவியின் தளியைப் பிடித்து அடிப்பதும் பிறகு மாதிரி உன்னையும் சரி சமமாக பட்டு வெட்டுவதாகவும் கூறி சண்டை இடுவர் வழக்கத்தை சண்டையிடும் வழக்கத்தை கொண்டிருந்த ஒரு முறை வீட்டில் மனைவியின் உடலை ஒருமுறை பீடியினால் மனைவியின் உடலை சுட்டு வைத்தார் இப்படி பலவிதமான வன்முறைகளுக்கு உள்ளாகி வருவதாக கூறுகின்ற