Thursday, June 4, 2026

பிரதான இலக்கு , உப இலக்கு

 பிரதான இலக்கு

கணவரது பிரிவினால் ஏற்பட்ட பதகளிப்பினை இல்லாமல் செய்து சாதாரண நிலைக்கு கொண்டுவருதல்


உப இலக்கு

சேவைநாடியின் பிரச்சினைகளை தீர்த்து அவரது இலக்கினை படிப்படியாக அடைவதற்காக இலக்குகள் தீரமானிக்கப்பட்டன்.

சேவைநாடியை ஓய்வு நிலைக்கு கொண்டுவருதல்

உடல் ஆரோக்கியத்தில் சேவைநாடியை அக்கறை கொள்ளச் செய்தல்

ஆரோக்கியமான நித்திரையை ஏற்படுத்தல்

பிரச்சினை குறித்து மிகைப்படுத்திய சிந்தனையை கட்டுப்படுத்தல்

உணர்வுகளைக் கையாளச் செய்தல்

ஏதிர்மறை எண்ணங்களை இல்லாமல் செய்தல்

உறுதியான தீர்மானங்களை எடுக்கவைத்தல்

மற்றவர்கள் தம்மை தவறாக நினைப்பார்கள் என்ற எண்ணத்தை இல்லாமல் செய்தல்

குடும்ப உறவை பலப்படுத்தல்

மேற்குறிப்பிட்ட உப இலக்குகள் மூலம் சேவைநாடியின் ஏனைய பிரச்சினைக்கான தீர்வது கிடைக்கப்பெறும் என்பதால் உப இலக்குகளாக இவவ தெரிவு செய்யப்பபட்டன்


உப இலக்குக்கான நோக்கம்

மற்கழுப்பட்ட உப இலக்குகளுக்கான நோக்கங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன அவையாவன

சேவைநாடியை ஓய்வு நிலைக்கு கொண்டு வருவதன் ஊடாக உளவளத்துணைச் செயலமர்வில் முழுமையாக ஈடுபட வைத்தல்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளச் செய்வதன் ஊடாக எதிர்கால உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்தல்

ஆரோக்கியமான நித்திரையை ஏற்படுத்தலின் ஊடாக சேவைநாடியின் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தல்

மிகைப்படுத்திய சிந்தனையை கட்டுப்படுத்துவதனூடாக யதார்த்த நிலையை உணரவைத்தல்

உணர்வுகளைக் கையாள்வதன் ஊடாக உள சமூக நலனை மேம்படுத்தல்

ஏதிர்மறை எண்ணங்களை இல்லாமல் செய்வதன் ஊடாக நேர்மறை எண்ணங்களை கொண்டுவரல்

உறுதியான தீர்மானங்களை எடுக்கவைப்பதனூடாக வாழ்வில் முன்னோக்கி சிந்திக்கவைத்தல்

முற்றவர்கள் தம்மை தவறாக நினைப்பார்கள் என்ற எண்ணத்தை இல்லாமல் செய்வதனூடாக பீதியில் இருந்து விடுபடச்செய்தல்

குடும்ப உறவை பலப்படுத்தல் ஊடாக எதிர்காலத்தில் ஆரோக்கியமான உறவுமுறையை ஏற்படுத்தல்

நோக்கத்தை அடைவதற்கான செயற்பாடுகள்

ஓய்வுப் பயிற்சி

ஆநனவையவழைn

வைத்தியரிடம் பரிந்துரை செய்தல் 

உடல் ஆரோக்கியம் குறித்த பக்கவிளைவுகளினூடான அறிவை வழங்குதல்

நித்திரைக்குச் செல்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு உணவருந்துதல்

படுக்கையறையைச் சுத்தம் செய்து தயார் செய்தல்

படுக்கையறையில் குறைந்த ஒளியை உடைய மின்குமிழை பிரகாசிக்க வைத்தல்

படுக்கையறையில் தொலைபேசியை விலக்கி வைத்தல் நல்லது. 

உளத்தாக்கம் பற்றிய தெளிவை ஏற்படுத்தல்

வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரியவைத்தல்

ஏதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக சிந்திக்க கற்றுக் கொடுத்தல்

டுநபயட யுனஎiஉந

வுhழ்வின் யதார்த்த தன்மையை புரிய வைத்தல்

நுட்பமுறைகள்

சுநடயஒயவழைn அநவாழனள

சேவை நாடியின் பிரச்சினைகளை குறைப்பதற்காக பயன்படுத்துகின்ற நுட்பங்களில் ஒன்றாக உடல் பயிற்சி முக்கிய இடம்பெறுகின்றது இதன் அடிப்படையில் எனது சேவை நாடிபில் பிரச்சனையை திரப்பதற்காக இவ்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. தசைகளை இறுக்குவதற்கும். தளர்த்துவதற்குமான பயிற்சியாகும் முகத்தசைகளில் இருந்து ஆரம்பித்து பின்னர் பாதம் வரை உடலின் தசைகளை ஒவ்வொன்றாக இறுக்கி 4 அல்லது 5 செக்கன் வைத்திருந்து பி ஆறுதலாக தளர்த்துவது இம்முறையாகும். இதனை பாதத்திலிருந்து முகத்தசை வரையிலும் சம்பலாம். தசைகள் இறுக்கும் சோகம் இருக்கும் படிப்படியாக இல்லாது போகின்ற வெண்மீறும் சிரபடும் உணர்வுகளில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் இதனால் உடல் மாத்திரம். வென்றி மனமும் ஓய்வு நிலை அடைவதனால் சேவை நாடிக்கு உடற்சோர்வு அப் பிரச்சனையும் குறைவடைகின்றது. முதலாவது அமர்வில் மேற்கொள்ளப்பட்டது.


உணர்ச்சியோடு தங்க வைத்தல (ளுவயலiபெ றiவா வாந கநநடiபெ)

குறித்த சேவை நாடி தீங்குமயமான உணர்வை ஏற்படுத்தும் தங்கையினுடைய இழப்பை அனுபவித்த வலியை தாங்க முடியாதிருக்கும் போது அவற்றை விட்டு விலகி ஓடி வேறு விடயம் பற்றிப் பேசினார். அவ் வேளைகளில் உளக்குணமாக்குநரால் உளநலநாடுதரை நோக்கி இவ்விடயங்களுக்குள் ஆழமாகச் செல்லுமாறு கேட்கப்பட்டது இப்போது துணை நாடினர் அழுதபடியே சந்தர்ப்பத்தை எதிர் நோக்கினார் இப்படியானவற்றை எதிர்கொள்ள வைப்பதன் மூலம் வளர்ச்சி ஏற்பட வைத்தலே இதன் அடிப்படைத் தத்துவமாகும். உளதலநாடுநரை உணர்ச்சி யோடு தங்க வைப்பதற்காக அவரை நிகழ்கால வசனத்தில் உரையாடுமாறு உளக்குணமாக்குநர் தூண்டப்பட்டது. இரண்டாவது அமர்வில் மேற்கொள்ளப்பட்டது.


தினக்குறிப்பு எழுதும் பயிற்சி

இது எழுத்துவழி குணமாக்கல் பயிற்சி எனவும் அழைக்கப்படும், மனதில் தோன்றும் நீங்கும உணர்ச்சிகளை எவ்விதத்திலும் தணிக்கை செய்யாது எழுதுவதே இந்நநுடபமாகும். குறித்த துணை நாடியிடம் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு அனுபவத்தை அதாவது அவருடைய தங்கை தூக்கிப் போட்டு இறந்ததைபார்த்த இன்னொருவருக்கு கூறுவதனை போன்று எழுதுமாறு கூறப்பட்டது அந்தோடு துணை நாடி தங்கையிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அவருடன் காணப்பட்ட குற்ற உணர்வை ஏற்படுத்திய நிகழ்வுகளை தினமும் எழுதினார் இதன் மூலம் அவரது அழகின்ற நடத்தியானது குறைக்கப்பட்டதடன் குற்ற உணர்வு குறைந்து காணப்பட்டது இன் நட்பத்தின் மூலம் உணர்ச்சிகளின் தாக்கத்திலிருந்து விடுபட வாய்ப்பு ஏற்படுத்தப்படும் ஓவ்வொருநாளும் 15 தொடக்கம் 20 நிமிடங்கள்வரை இவ்வாறு எனக்கு ஒரே அடுத்தடுத்த அமர்வுகளில் அது தொடர்பான மாற்றத்தை கேட்டு அறியப்பட்டது இதன் மூலம் இத்துணை நாடி மனதில் பாரம் குறைந்ததாக உணர்ந்தார்.

ஐவெநசயெட னயைடழபரந நஒநசஉளைந

இது வெற்றுக் கதிரை நுட்பம் என்றும் அழைக்கப்படும் அருமையில் எதிரும் புதிருமாக உள்ள அம்சங்கள் பல உண்டு அவற்றை ஏற்றுத் தன் ஆளுமையின் அம்சமாக உள்வைப்பதே இவ்நுட்பத்தின் நோக்கமாகும். இதற்கு 2 கதிரைகள் பயன்படுத்தப்படும் உளத்iதாடுதர் ஒரு கதிரையில் இருக்கும் போது அவர் முன்னே இன்னொரு கதிரை வைக்கப்படும் எதிர்க் கதிரையில் அவர் தன்னில் ஏற்றுக்கொள்ளாத அம்சம் உள்ள ஆ இருப்பதாகக் கற்பனை செய்வார் அப்போது உளநலதாடுதர் அந்த 'நபரோடு" தன் மனதில் "அவர்" பற்றி நினைப்பவை உணர்பவை அனைத்தையும் "அவருக்குக் கூறுவார் பிள்னர் எழுத்து எதிர்க் கதிரையில் தான் அமர்வார் அங்கிருந்து கொண்டு தன் ஆளுமையில் ஏற்றும் கொண்ட தலை அச்சத்தோடு பேசுவார் இவ்வாறு மாறி மாறி உரையாடலில் ஈடுபடும் போது உளநலநாடுநர் விழிப்பளவு பெற்று தன ஆளுமையில் இந் ஏற்றுக்கொள்ளாத அம்சத்தையும் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும் அப்போது ஒருங்கிணைவு உருவாகும். இந் நுட்பமானது குறித்த துணைநடிக்கு வழங்கப்பட்ட போது குறித்த துணை நாடி தனது தங்கையை கதிரையில் வைத்து அவரோடு தான் உரையாடுவது போன்று அவருடைய பல மன கேள்ளிகளுக்கு இவரிடம் இந் நுட்பத்திற்கு முன்னர் தன்னுடைய தங்கையின் மரணத்திற்கு தானும் ஒரு காரணம் அவளை பக்கத்தில் இருந்தும் தடுக்கவில்லை. என்ற ஒரு குற்ற உணர்வு காணப்பட்டது. அத்தோடு அவளை தான்தான் திருத்துவதற்கு முயற்சி செய்தேன் அதனால் தான் அவள் இப்படி செய்து வீட்டாள் என்ற எண்ணம் கானாப்பட்டது இவை இவநுட்பத்தின் மூலம் மாற்றம் ஏற்பட்டது இருப்பினும் சேவைநாடி முழுவதும் இவ் நுட்பத்தில் பங்கு கொள்ள அளரால் இயலவில்லை.


உளக்கல்வி

இவ் குறித்த துணைநாடிக்கு முக்கியமான ஒன்றாக இவ் நட்பும் பயன்படுத்தப்பட்டது. குறித்த துணை நாடி தற்கொலை மூலம் நெருக்கமானவரை இழந்தவர் என்பதினால் தற்கொலை பற்றி பேசுவதன் மூலமும் அறிவுபூர்வமான முறையில் இழப்பை ஏற்றுக் கொள்ள செய்வதற்காகவும் தற்கொலை நிகழ்ந்ததால் உருவாகியுள்ள குடும்பப் பிரச்சினைகள் எவ்வாறு சமாளித்தல் தற்கொலை பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் உண்மையான தகவல்களை வழங்குதல் நடைமுறை பிரச்சனைகள் பற்றியும் சமூக கவலைகள் குறித்தும் ஆலோசனை போன்றவற்றுக்காக உளக்கல்வி வழங்கப்பட்டது.

வாழ்வின் அர்த்தம் காணல் நுட்பம்

சேவைநாடி தங்கை இறந்ததமைக்கு தானும் குற்றவுணர்வினை கொண்டு விளங்கியார். சேவைநாடிக்கு இருப்பியல்வாத அடிப்படையில் உலகில் இறப்பு, பிறப்பு 98 நிகழ்வினை அடிப்படை நடைமுறைவிளக்கம் கொடுக்கப்பட்டது. தங்கையின் இறப்பு என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று வாழ்க்கை என்பது ஒரு முறை தான் குறித்த சேவை நாடியின் தங்கை இறக்கின்ற போது தன்னால் தன்னுடைய அம்மாவினுடைய ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. அவருக்கு தோடு வேண்டி கொடுக்க வேண்டும் நல்ல வீட்டில் சந்தோஷமா வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் அந்த ஆசையினை நிறைவு செய்யும் போது கட்டாயம் அவரது ஆத்மா சாந்தியடையும் நீங்கள்தான் வீட்டில் பொறுப்பான பிள்ளை நீங்களே உடைந்து போனால் குடும்பம் என்ன ஆகும் உங்கள் தங்கை அவ்வாறு விரும்புவாரா உங்களிடம் குடும்பத்தை விட்டுட்டு சென்றுள்ளார். அவரை ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் நீங்கள் உங்களுடைய கடமைகளை சரிவர செய்ய வேண்டும் தங்கை உங்கள் மேல் வைத்த நம்பிக்கை என்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்வதன் மூலமே வழங்கமுடியும். இவ்வாறாக வாழ்வின் அர்த்தத்தை புரியச் செய்வதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது. அவரது வாழ்வின் அர்த்தம் அவருக்கே அடையாளம் காட்டப்பட்டது.


எதிர்மாறான நடத்தைக்குட்படுத்தல் நுட்பம்

எதிர்கொள்ள பயப்படும் நிலைமையை சந்திக்க அவரைத் தூண்டுதல் அல்லது அதில் ஈடுபடுமாறு தன்னைத்தானே கட்டாயப்படுத்தி அதை செய்ய வைத்தல் ஒரு நுட்பமாக பயன்படுத்தப்படுகிறது. இங்கு குறித்த சேவை நாடிய இடம் காணப்படும் தூங்குவதில் சிரமத்தை அவதூஙை;குவதற்கு தயாராகுதல் தூங்குவதற்கு மனநிலையை ஒருநிலைப்படுத்தல் போன்ற செயற்பாடுகளில் தன்னைத்தானே ஈடுபடுத்த இவ் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.


கோட்பாடுகள்

முழுமை காட்சி வாதம்

இருப்பியல் வாதம்

நடத்தை மாற்றுக் கோட்பாடு

அறிகைக் கோட்பாடு

டுழபழ வாநசயில

போன்றன பயன்படுத்தப்பட்டது. சேவைநாடியின் அசாதாரண நடத்தையினை மாற்றி நேர் சிந்தனை ஏற்பட்டது